Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ED RAID – ஆளுநர் டெல்லி விசிட்; துரைமுருகன் மகனுக்கு செக்? | Anna University | DMK Imperfect Show | ED RAID – Governor Delhi Visit; Durai Murugan son issue | Anna University | DMK Imperfect Show

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 4, 2025
in அரசியல் செய்திகள்
0
ED RAID – ஆளுநர் டெல்லி விசிட்; துரைமுருகன் மகனுக்கு செக்? | Anna University | DMK Imperfect Show | ED RAID – Governor Delhi Visit; Durai Murugan son issue | Anna University | DMK Imperfect Show
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED RAID… காரணம் என்ன?

* வேலூர்: “வீட்டுக்கு வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்

* தமிழகத்தில் 1000 கோடி சைபர் மோசடி… மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை?

* மேடையில் வைத்து உதவியாளரைத் தரக்குறைவாகத் திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

* தமிழ்நாடு ஆளுநருடன் பேரவைத் தலைவர் அப்பாவு சந்திப்பு!

* Anna University – சிறப்புப் புலனாய்வுக் குழு நேரில் விசாரணை?

* Anna University: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது

* பாதுகாப்பு உபகரணங்களைப் பெண்கள் வைத்துக்கொள்ள வேண்டும் – இபிஎஸ்

* மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மட்டமான அரசியல் செய்கிறார் இபிஎஸ் – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

* “தனியார்ப் பள்ளிகள், அரசுப் பள்ளிக்குச் செலவிடுவதை ஏற்க முடியாது” – செல்வப்பெருந்தகை

* “சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் வாக்குறுதி என்ன ஆனது?” – அண்ணாமலை கேள்வி

* அண்ணா பல்கலை., விவகாரம்: `மௌனமாக இருப்பது வெட்கக்கேடு..’ – திமுக கூட்டணிக் கட்சிகளைச் சாடும் வாசன்

* கோவை எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி விபத்து – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* Kharge: ‘ஜி.எஸ்.டி வரி மக்களின் சேமிப்பைக் குறைத்துள்ளது…’ – கார்கே கூறும் 7 பொருளாதார காரணிகள்!

* அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவு!

* போபால் ஆலையில் நச்சு கழிவுகள்.. 40 ஆண்டுகளுக்குப் பின் அகற்றம்?

* கேரள பெண்ணுக்கு ஏமன் நாடு விதித்த மரண தண்டனை… ஏன்?

* சீனாவில் பரவும் புதிய வைரஸ்! China: மறுபடியுமா… சீனாவில் பரவும் புதிய வைரஸ்; மருத்துவமனையில் குவியும் மக்கள்?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 



.

Previous Post

சீனாவில் பரவும் HMPV வைரஸ்! மருத்துவர் ஜோஷி தரும் விளக்கம்

Next Post

பிகாா் வினாத்தாள் கசிவு விவகாரம்: போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிகாா் வினாத்தாள் கசிவு விவகாரம்: போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

பிகாா் வினாத்தாள் கசிவு விவகாரம்: போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In