நியூ ஆர்லியன்ஸில் ஒரு பயங்கர டிரக் மோதிய இடத்தில் சந்தேகத்திற்குரிய மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனத்தை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று எஃப்.பி.ஐ புதன்கிழமை தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
.
