பிரேசில்
4,919 விமான நிலையங்களுடன், பிரேசில் நாடு இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 23 சர்வதசே விமான நிலையங்களும் அடங்கும். நாட்டின் மிகப் பெரிய அளவு மற்றும் தொலைதூரப் பகுதிகளை நகர்ப்புற மையங்களுடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தால், அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்களுக்குப் பங்களிக்கின்றன.
