Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Happy Birthday V: BTS இசைக் குழுவின் வெற்றிக்குக் காரணமான ‘V’ – யார் இந்த Kim Taehyung? | rise of bts kim taehyung birthday special article

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 30, 2024
in அரசியல் செய்திகள்
0
Happy Birthday V: BTS இசைக் குழுவின் வெற்றிக்குக் காரணமான ‘V’ – யார் இந்த Kim Taehyung? | rise of bts kim taehyung birthday special article
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இவர் 1995 டிசம்பர் 30-ம் தேதி தென்கொரியாவிலுள்ள டேஹூவில் பிறந்தார். இவர் பி.டி.எஸ் ஆடிஷனில் விருப்பப்பட்டுக் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய நண்பர் ஒருவரை உற்சாகப்படுத்த ஆடிஷன் நடக்கும் இடத்திற்குச் சென்றிருக்கிறார். பிறகு, ஆடிஷனில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. அந்த விருப்பத்தைத் தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார். தந்தையும் கலந்து கொள்ள அனுமதி அளித்ததும் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் பி.டி.எஸ் குழுவின் உறுப்பினரானர். இப்போது கே-பாப் உலகின் தவிர்க்க முடியாத கலைஞர்களில் ஒருவராக வீ உருவெடுத்துள்ளார்.

பி.டி.எஸ் ஆர்மி-யில் அதிகம் பரவப்பட்ட வார்த்தைகளில் “பொராஹே’ என்ற வார்த்தைக்கு முக்கிய இடமுண்டு. இதற்கு ‘I Purple You’ என்று அர்த்தம். இந்த வார்த்தை ஒருவர் மற்றொருவர் மீது காட்டுகின்ற அன்பு, நம்பிக்கை, உண்மைத்தன்மையுடன் நடத்தல் மற்றும் ஆதரவளித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது வீ தான். தற்போது தென்கொரிய ராணுவத்தில் பணியாற்றி வரும் வீ, 2025 ஜூன் 10 அன்று ராணுவத்திலிருந்து விடைபெறவிருக்கிறார். வீ யின் பிறந்தநாளை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள பி.டி.எஸ் ரசிகர்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.



.

Previous Post

அமெரிக்க முன்னாள் அதிபர் கார்ட்டர் மறைவு, மன்மோகன் அஸ்தி கரைப்பில் கலந்து கொள்ளாதது ஏன்?-காங்., விளக்கம்

Next Post

ஆளுநருடன் தேசிய மகளிர் ஆணையக் குழு சந்திப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆளுநருடன் தேசிய மகளிர் ஆணையக் குழு சந்திப்பு!

ஆளுநருடன் தேசிய மகளிர் ஆணையக் குழு சந்திப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In