Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தனுஷுக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 24, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தனுஷுக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அடுத்ததாக, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.

கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, தனுஷ் இயக்கிவரும் இட்லி கடை படத்தின் வேலைகள் முடிந்ததும் துவங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படமும் உண்மை சம்பவத்தைத் தழுவியிருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதில் நாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன், தனுஷும் ஸ்ருதிஹாசனும் 3 திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

பரோலில் வந்து நண்பரைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; யார் இந்த காட்டேரி சுடலைமுத்து? | The court again sentenced life imprisonment in the case of murdering a friend in thoothukudi

Next Post

திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும் கண்ணாடி பாலம் மூலம் இணைப்பு – இந்தியாவிலேயே முதல் முறை! | India’s first glass sea bridge is to be opened between Thiruvalluvar statue and Vivekananda rock in Kanyakumari

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும் கண்ணாடி பாலம் மூலம் இணைப்பு – இந்தியாவிலேயே முதல் முறை! | India’s first glass sea bridge is to be opened between Thiruvalluvar statue and Vivekananda rock in Kanyakumari

திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும் கண்ணாடி பாலம் மூலம் இணைப்பு – இந்தியாவிலேயே முதல் முறை! | India’s first glass sea bridge is to be opened between Thiruvalluvar statue and Vivekananda rock in Kanyakumari

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In