பேருந்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை புனேவை சேர்ந்த பெண் ஒருவர் அவரை தைரியமாக எதிர்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
.