Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Ambedkar: `அம்பேத்கர் எனக்கு கடவுள்… அமித் ஷா தவறாக எதுவும் பேசவில்லை!’ – அண்ணாமலை | TN BJP chief Annamalai praise ambedkar and slams opposition parties

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 18, 2024
in அரசியல் செய்திகள்
0
Ambedkar: `அம்பேத்கர் எனக்கு கடவுள்… அமித் ஷா தவறாக எதுவும் பேசவில்லை!’ – அண்ணாமலை | TN BJP chief Annamalai praise ambedkar and slams opposition parties
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்.” என்று காங்கிரஸைச் சாடியது அரசியலில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மனுஸ்மிருதியை நம்புபவர்கள் கண்டிப்பாக அம்பேத்கருடன் முரண்படுவதில் ஆச்சர்யமில்லை.” என எதிர்வினையாற்றினார்.

ராகுல் காந்தி - Ambedkar - அமித் ஷா

ராகுல் காந்தி – Ambedkar – அமித் ஷா

இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வைச் சாடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “அமித் ஷா தவறாக எதுவும் பேசவில்லை. அம்பேத்கர் பெயரை நீங்கள் அரசியல் லாபத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். `நீங்கள் உண்மையாகவே அம்பேத்கரியவாதிகளாக இருக்கிறீர்களா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.” என்று அவருக்குரிய பாணியில் பேசியிருக்கிறார். எதிர்க்கட்சியினர் அதில் ஓரிரு வார்த்தைகளை எடுத்துக்கொண்டு தேவையில்லாத விவாதப் பொருளாக்குகின்றனர்.



.

Previous Post

2025 புத்தாண்டை சூப்பரா வரவேற்க தயாரா – புதுச்சேரியில் நடைபெறும் கொண்டாட்டங்களின் லிஸ்ட் இதோ! | New year parties to welcome 2025 in Puducherry – Pondicherry’s best resto pubs and parties

Next Post

Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In