Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மீனவர்கள் விவகாரம்: இலங்கை அதிபரிடம் எழுப்ப ராகுல் காந்தி வலியுறுத்தல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 16, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மீனவர்கள் விவகாரம்: இலங்கை அதிபரிடம் எழுப்ப ராகுல் காந்தி வலியுறுத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுதில்லி: மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபரிடம் எழுப்ப வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வருகை தந்தார். அவரை தில்லி விமான நிலையித்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

இந்த நிலையில், மீனவர்கள் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ’இலங்கை அதிபர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் எதிர்பாராதவிதமாகக் கடந்துவிடும் இந்திய மீனவர்கள், தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரத்தை தங்களின் கனிவான கவனத்தில் எடுத்துக்கொள்ள மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.’

மீனவர்கள் விடுதலை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மீனவர் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறைக்கு இலங்கை அதிபர் ஒப்புதல்! மோடி

இதனிடையே, பிரதமர் மோடியுடன் திசநாயக இன்று(டிச .16) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை அதிபருடனான இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



.

Previous Post

உலகின் பிரபலமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? | Most popular countries in the world – do you know where India stands

Next Post

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி – அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி – அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி - அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In