Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வெடிக்கும் மேக்கேதாட்டூ விவகாரம்: பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு செல்வாரா ஸ்டாலின்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 5, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
வெடிக்கும் மேக்கேதாட்டூ விவகாரம்: பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு செல்வாரா ஸ்டாலின்? | Opposition parties meet in Bengaluru; Will Stalin go?
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட தேசிய அளவிலும், மாநில அளவிலான முக்கிய எதிர்க்கட்சிகள் திட்டம் வகுத்துள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் ஏற்கெனவே ஜூன் 23-ஆம் தேதி பீகாரில் கூடி முதற்கட்ட ஆலோசனையை முடித்துள்ளன. அடுத்தகட்டமாக பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளன. ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் மீண்டும் மேக்கேதாட்டூ அணை விவகாரம் வெடித்திருப்பதால், கர்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தி.மு.க பங்கேற்பது தொடர்பாக விவாதங்கள் வெடித்துள்ளன.

மேகதாதுவில் அணை?

மேகதாதுவில் அணை?

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “மேக்கேதாட்டூ அணை திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பிரச்னையும் இல்லை, அதை அவர்களுக்கு புரிய வைப்போம்” என்று கூறியுள்ளார்.

மேக்கேதாட்டூவில் கர்நாடகம் அணை கட்டினால், காவிரியில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு பெருமளவு குறைந்துவிடும், நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தங்கள்படி காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டவே கூடாது என்பது தமிழ்நாட்டின் ஒருமித்த நிலைப்பாடாக உள்ளது. இதனால் கர்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்வாரா? இல்லையா? என்பது பேசுபொருளாகியுள்ளது.

.

Tags: BengalurumeetOppositionpartiesstalin
Previous Post

Valparai Rain: மாணவர்களே ஜாலிதான் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

Next Post

மெரினாவிற்கு போறீங்களா? உடனே இதை படிங்க.. அடுத்த ஒரு வருடத்திற்கு பெரிய சிக்கல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மெரினாவிற்கு போறீங்களா? உடனே இதை படிங்க.. அடுத்த ஒரு வருடத்திற்கு பெரிய சிக்கல்!

மெரினாவிற்கு போறீங்களா? உடனே இதை படிங்க.. அடுத்த ஒரு வருடத்திற்கு பெரிய சிக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In