Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 16, 2024
in அரசியல் செய்திகள்
0
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! – News18 தமிழ்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக, ஏழுமலையான் கோயிலில் ஆய்வு நடத்திய விசாரணை குழு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, விலங்கு கொழுப்பு கலந்த நெய் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ அதிகாரிகள், மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவை நியமனம் செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

விளம்பரம்

அதனடிப்படையில், நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற சிறப்பு அதிகாரிகள் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது.

இதையும் படிக்க:
திருவண்ணாமலையில் தரிசனம் செய்ய ஒரு கிலோமீட்டர் தூரம் வரை காத்திருந்த பக்தர்கள்..!

தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக நெய் இருப்பு வைக்கும் கிடங்கு, பூந்தி தயாரிப்பு மையம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

.



.

Previous Post

முசோலினி மீது நடந்த attack | History | Mussolini Web series #12 | Vikatan

Next Post

பெரியாரின் பேரன்; சிவாஜி ரசிகர்- EVKS Elangovan Memories

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெரியாரின் பேரன்; சிவாஜி ரசிகர்- EVKS Elangovan Memories

பெரியாரின் பேரன்; சிவாஜி ரசிகர்- EVKS Elangovan Memories

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In