Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகனுக்கு 1 ஆம் வகுப்பு பள்ளிக் கட்டணம் இத்தனை லட்சமா..? தந்தை போட்ட ஒரே போஸ்ட்.. நெட்டிசன்கள் ரியாக்ஷன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 15, 2024
in அரசியல் செய்திகள்
0
மகனுக்கு 1 ஆம் வகுப்பு பள்ளிக் கட்டணம் இத்தனை லட்சமா..? தந்தை போட்ட ஒரே போஸ்ட்.. நெட்டிசன்கள் ரியாக்ஷன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை ஆரம்பத்தில் இருந்தே வழங்க விரும்புகிறார்கள். அடித்தளம் வலுவாக இருந்தால், குழந்தையின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும். இதற்காக, தற்போது தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான போராட்டம் நடந்து வருகிறது. ஏனென்றால், மாணவர் சேர்க்கை மிகவும் கடினமாகிவிட்டது. விலையுயர்ந்த கட்டணத்தை செலுத்துவது கடினமாகி வருகிறது. தற்போது பள்ளிக் கட்டண உயர்வால் பெரும்பாலான பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்.

இன்று மழலையர் பள்ளிக் கட்டணமும் மிக அதிகமாகிவிட்டது. தற்போது, ​​சமூக வலைதளங்களால், மக்கள் தங்கள் எண்ணங்களை எளிதில் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தனியார் பள்ளிகளின் கட்டணம் தொடர்பான தகவல்களை பெற்றோர்கள் அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர். தற்போது, ​​ஜெய்ப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகளின் 1ம் வகுப்புக்கான கட்டண அமைப்பைப் பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சிறந்த பள்ளியில் படிக்க வைக்க விரும்புகிறார்கள், அதற்காக அவர்கள் பள்ளிக் கட்டணத்தை தங்கள் தேவைகளை மறந்து எல்லாவற்றையும் செய்கிறார்கள், ஆனால் இப்போது குழந்தைகளை நல்ல தனியார் பள்ளிக்கு அனுப்புவது ஆடம்பரமாக வாழ்வதற்கு சமம். குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப, பெற்றோர்கள் பெரும் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது, இது பெரும்பாலும் அவர்களின் பட்ஜெட்டை விட அதிகமாகும்.

எடை இழப்புக்கான சோயாபீனின் அற்புதமான 7 ஆரோக்கிய நன்மைகள்.!


எடை இழப்புக்கான சோயாபீனின் அற்புதமான 7 ஆரோக்கிய நன்மைகள்.!

ஜெய்ப்பூரில் வசிக்கும் ரிஷப் ஜெயின், 1 ஆம் வகுப்பின் பள்ளிக் கட்டணக் கட்டமைப்பை சமூக ஊடக தளமான X ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், சுமார் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர் மற்றும் 2.5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

இந்தப் பதிவைப் படித்தால், ரிஷப் இன்னும் தன் மகளை பள்ளியில் சேர்க்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ரிஷாப் ஜெயின், பள்ளியின் முழு கட்டண அமைப்பையும் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டார், பள்ளியின் மொத்த ஆண்டுக்கான செலவு சுமார் ரூ.4.27 லட்சம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் தரமான கல்வியின் விலை இதுதான்.

Good education is a luxury – which middle class can not afford

My daughter will start Grade 1 next year, and this is the fee structure of one of the schools we are considering in our city. Note that other good schools also have similar fees.

– Registration Charges: ₹2,000
-… pic.twitter.com/TvLql7mhOZ

— RJ – Rishabh Jain (@rishsamjain) November 17, 2024

விளம்பரம்

ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பாதித்தாலும் உங்களால் அந்த பள்ளியில் சேர்க்க முடியாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், தனது மகளை சர்வதேச தனியார் பள்ளியில் தரம் 1 இல் சேர்க்க விரும்புவதாகும். அதற்காக ஊரில் உள்ள பல்வேறு பள்ளிகளின் கட்டணத்தை ஒப்பிட்டுப் பார்த்து வருகிறேன் என்றும் கூறியிருந்தார். பெரும்பாலான பள்ளிகளின் கட்டணக் கட்டமைப்பு ஒரே மாதிரியாக இருப்பதை அறிந்தால் நீங்கள் வருத்தமும், ஆச்சரியமும் அடைவீர்கள் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

பழச்சாறுகளை விட பழங்கள் ஏன் சிறந்தவை.?


பழச்சாறுகளை விட பழங்கள் ஏன் சிறந்தவை.?

அட்மிஷன் படிவத்தின் படத்துடன் தனியார் பள்ளியின் கட்டணக் கட்டமைப்பை ரிஷப் ஜெயின் பகிர்ந்துள்ளார்:

ரெஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ்- ரூ.2000
அட்மிஷன் பீஸ்- ரூ.40000
காஷன் மணி (ரிஃபண்டேபல்)- ரூ.5000
ஆன்னுவல் ஸ்கூல் பீஸ் – ரூ.2,52,000
பஸ் சார்ஜ்- ரூ.1,08,000
புக்ஸ் மற்றும் யூனிஃபர்ம் – ரூ.20000
மொத்தம் – ரூ.4,27,000

விளம்பரம்

மேலும் ரிஷப் கூறியதாவது, நகரில் உள்ள எந்தப் பள்ளியிலும் குழந்தைகளை படிக்க வைக்க ரூ. 20 லட்சம் பேக்கேஜ் கொண்ட சம்பளம் கூட குறைவாக்கும் நபர்களுக்கு, பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவது எளிதல்ல. குறிப்பாக இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கூட, சேமிப்பைப் பற்றி யோசிக்க கூட முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

.





.

Previous Post

பிராட்வே: குளமாகிப்போன மாநகராட்சிப் பூங்கா; ஆபத்தை உணராத சிறுவர்கள்.. அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

Next Post

EVKS Elangovan: ‘உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம்…’ – நினைவுகளை பகிர்ந்த குஷ்பூ|Kushboo shares her memories with EVKS Elangovan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
EVKS Elangovan: ‘உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம்…’ – நினைவுகளை பகிர்ந்த குஷ்பூ|Kushboo shares her memories with EVKS Elangovan

EVKS Elangovan: 'உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தம்...' - நினைவுகளை பகிர்ந்த குஷ்பூ|Kushboo shares her memories with EVKS Elangovan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In