Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 13, 2024
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram




December 4, 2024, 11:55 am IST

Tamil Live Breaking News : மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்?

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மகாயுதி கூட்டணியில் யார் முதலமைச்சராக பதவியேற்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தேவேந்திர பட்னாவிஸை முதலமைச்சராக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூவ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

December 4, 2024, 1:07 pm IST

Tamil Live Breaking News : ஃபெஞ்சல் புயல் மீட்புப்பணிக்கு தேவையான உதவியை வழங்க தயார்: கேரள முதல்வர்!

“ஃபெஞ்சல் புயல் பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழ்நாடு மக்களளுடன் துணை நிற்போம். இந்த சவாலான நேரத்தில் கேரளா, அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக நின்று தேவையான உதவியை வழங்க தயாராக உள்ளது” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

December 4, 2024, 10:10 am IST

Tamil Live Breaking News : கொடைக்கானல்: ராட்சத மரம் முறிந்து பேருந்து சேதம்!

கொடைக்கானல் ஃபியர் சோலா சாலையில் ராட்சத மரம் முறிந்து சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த
பேருந்து மீது விழுந்ததில் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தது. இதில் அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

விளம்பரம்
December 4, 2024, 10:10 am IST

Tamil Live Breaking News : பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை நோக்கி துப்பாக்கிச் சூடு!

அமிர்தர்ஸ் பொற்கோயிலில் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. நல்வாய்ப்பாக சுக்பீர் சிங் பாதல் மீது குண்டு பாயவில்லை. பொற்கோயிலில் தண்டனை பெற்று காவலராக பணியாற்றியபோது அவரை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது. துப்பாக்கியால் சுட்ட நபரை சுற்றியிருந்த மக்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதையும் படிக்க…
பாத்திரம் கழுவிய முன்னாள் அமைச்சர்கள்… பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு தண்டனை..!

December 4, 2024, 9:17 am IST

Tamil Live Breaking News : சென்னை மெரினாவில் விரைவில் ரோப் கார் சேவை!

சென்னை மெரினாவில் விரைவில் ரோப் கார் சேவை தொடங்கப்படவுள்ளது. ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணி மற்றும் திட்ட அறிக்கை மற்றும் ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி.

December 4, 2024, 8:54 am IST

Tamil Live Breaking News : ஆந்திரா, தெலங்கானாவில் நிலநடுக்கம்!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. ஹைதராபாத், விஜயவாடா போன்ற பகுதிகளில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானா மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

விளம்பரம்
December 4, 2024, 6:54 am IST

Tamil Live Breaking News : வேலூர் அருகே ஜீப் மோதி விபத்து.. 3 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் கருகம்புத்தூர் பகுதியில் லாரி மீதி ஜீப் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் மீது மோதிய பிறகு லாரி மீது ஜீப் மோதியதில் விபத்து உண்டானது. இந்த விபத்தில் ஜீப் உருக்குலைந்த நிலையில், மூவர் உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • First Published : December 4, 2024, 6:54 am IST



.

Previous Post

கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ – சென்னையிலும் ரூ. 63,246 கோடிக்கு மெட்ரோ பணிகள்! | Big update on Coimbatore and Madurai metro projects – Chennai metro expansion update

Next Post

தில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In