Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’ஆட்டத்தை அரம்பித்த டிசம்பர்! 3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 26 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 12, 2024
in அரசியல் செய்திகள்
0
’ஆட்டத்தை அரம்பித்த டிசம்பர்! 3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 26 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்றைய தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர். திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.



.

Previous Post

147 ஆண்டுகளுக்குப் பின்.. கவாஸ்கர், குக் சாதனையை சமன் செய்வாரா கோலி?

Next Post

Haiti: மாந்திரீகத்தால் மகன் இறந்ததாக ஆத்திரம்… 200 பேரைக் கொன்ற நபர்! – என்ன நடக்கிறது ஹைதியில்? | Witchcraft leads to 200 deaths – What happens in Haiti?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Haiti: மாந்திரீகத்தால் மகன் இறந்ததாக ஆத்திரம்… 200 பேரைக் கொன்ற நபர்! – என்ன நடக்கிறது ஹைதியில்? | Witchcraft leads to 200 deaths – What happens in Haiti?

Haiti: மாந்திரீகத்தால் மகன் இறந்ததாக ஆத்திரம்... 200 பேரைக் கொன்ற நபர்! - என்ன நடக்கிறது ஹைதியில்? | Witchcraft leads to 200 deaths - What happens in Haiti?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In