Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வேண்டுமென்றே Parliament-ஐ முடக்கும் BJP – இதுதான் காரணமா?| Annamalai Next Plan? – Imperfect Show

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 10, 2024
in அரசியல் செய்திகள்
0
வேண்டுமென்றே Parliament-ஐ முடக்கும் BJP – இதுதான் காரணமா?| Annamalai Next Plan? – Imperfect Show
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

* உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கடைப்பிடிக்கப்படும் – முதலமைச்சர்

* டங்ஸ்டன் சுரங்கம்: முழு பூசனிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்க முடியாது – முக.ஸ்டாலின்

* அதானி மீதான முறைகேடு புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை எனும் கோரிக்கையை பாமக, பாஜக ஆதரிக்கிறதா? – மு.க.ஸ்டாலின்

* திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடு -அமைச்சர் விளக்கம்

* மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது?

* “நான் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வது நீர்வளத்துறை அமைச்சர் கையில்தான் இருக்கிறது..” – செல்வப்பெருந்தகை

* அலகாபாத் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகக் கடிதம் எழுதிய இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்!

* ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள்

* துணை குடியரசுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

* போலீஸாரை சுட முயற்சி ரெளடி மீது துப்பாக்கிச்சூடு?

* திமுக ஃபைல்ஸ்-3 வெளியிடப்படும் – அண்ணாமலை

* திடீர் கோபம்!: திருமாவளவன் VS அண்ணாமலை

* இன்று வரை முதல்வரோ, திமுகவினரோ ஆதவ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கவில்லை. – வி.சி.க தலைவர் திருமாவளவன்

* VCK: “6 மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா? அல்லது திருமா அணி மாறுவாரா?” – தமிழிசை கேள்வி

* Sanjay Malhotra: ’33 ஆண்டுக்கால அனுபவம்… வருமானத் துறை செயலாளர்’ – யார் இந்த புதிய RBI ஆளுநர்?

* SM Krishna: காலமானார் பெங்களூரின் சிற்பி; `முதல்வர் to பத்ம விபூஷன் விருது வரை’ எஸ்.எம்.கிருஷ்ணா

* கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

* சிரியாவில் நடப்பது என்ன?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 



.

Previous Post

’அதானியை நான் சந்திக்கவில்லை!’ பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

Next Post

எல்லை தாண்டி மீன்பிடித்த வங்கதேச மீனவர்கள் 78 பேர் கைது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எல்லை தாண்டி மீன்பிடித்த வங்கதேச மீனவர்கள் 78 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த வங்கதேச மீனவர்கள் 78 பேர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In