Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குடும்பம், வருங்கால கணவரை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குடும்பம், வருங்கால கணவரை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கல்பெட்டா: வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து நிராதரவாக இருந்தபோது, சாலை விபத்தில் எதிர்கால கணவரையும் இழந்து தவித்து வந்த ஸ்ருதிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஒட்டுமொத்த வாழ்க்கையும் புரட்டிப்போடப்பட்ட ஸ்ருதி இன்று அரசு வேலையில் இணைந்து புது வாழ்வைத் தொடங்கியிருக்கிறார்.

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்து, ஒரு சில வாரத்துக்குள், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த வருங்கால கணவரும் சாலைவிபத்தில் உயிரிழந்த நிலையில், துயரத்துக்கு ஆளாகியிருந்த ஸ்ருதிக்கு அரசு வேலை வழங்குவது என்று அண்மையில் கேரள மாநில அரசு முடிவெடுத்து அறிவித்திருந்தது.



.

Previous Post

`பெண்கள் பாதுகாப்பில் அக்கறையில்லை’ – புதுச்சேரி அரசுக்கு அபராதம் விதித்து குட்டு வைத்த நீதிமன்றம் | Chennai high court took action on Puducherry government over carelessness about women’s safety

Next Post

’மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் நான் முதலமைச்சராக இருக்கமாட்டேன்!’ ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் பதில்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் நான் முதலமைச்சராக இருக்கமாட்டேன்!’ ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் பதில்!

’மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் நான் முதலமைச்சராக இருக்கமாட்டேன்!’ ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் பதில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In