Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டல்.. இளம்பெண்ணிடம் ரூ.2.5 கோடி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 8, 2024
in அரசியல் செய்திகள்
0
அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டல்.. இளம்பெண்ணிடம் ரூ.2.5 கோடி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் சுமார் ரூ.2.5 கோடி மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் காலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, மோகன்குமார் என்ற இளைஞர் ரூ.2.5 கோடி மோசடி செய்துள்ளார். மேலும், காதலிக்கும்போது எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோவை காட்டி இளைஞர் அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இளம்பெண்ணை மிரட்டி நகைகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் உயர் ரக கார் ஆகியவற்றை வாங்கியுள்ளார். பல மாதங்களாக மோகன்குமார் தொடர்ந்து மிரட்டி வந்ததை தொடர்ந்தது, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காதலன் மோகன்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விளம்பரம்

Also Read:
போராட சென்ற விவசாயிகள்.. கண்ணீர் புகை குண்டு வீசிய போலீஸ்

அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டல்

தற்போது 20 வயதாகும் அந்த பெண், உறைவிடப் பள்ளியில் படிக்கும்போது மோகன்குமாரை சந்தித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இருவரும் காதலித்ததாகவும், மோகன்குமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும், தனிமையில் இருக்கும்போது, ​​எடுக்கப்பட்ட வீடியோக்களை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் ரூ.1.25 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பின்னரும் அந்த பெண்ணை மிரட்டி மொத்தம் ரூ.1.32 கோடி பணத்தை இளைஞர் மோகன்குமார் பெற்றுள்ளார்.

விளம்பரம்
அவகோடா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்.!


அவகோடா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்.!

ரூ.80 லட்சம் மீட்பு

அதேபோல், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றையும் அந்த இளைஞர் மிரட்டி வாங்கியதாக கூறிய போலீசார், இதை தொடர்ந்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட மோகன்குமாரை கைது செய்ததாக கூறினர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறுகையில், இது நன்கு திட்டமிடப்பட்டது என்றும், குற்றம் சாட்டப்பட்ட மோகன்குமார் சுமார் ரூ.2.5 கோடி மிரட்டி பணம் பறித்ததாகவும், அதில் ரூ.80 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விளம்பரம்

.



.

Previous Post

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 08 december 2024

Next Post

தீப மலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தீப மலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா?

தீப மலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In