Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தமிழகத்தில் இணையவழி மோசடியால் 9 மாதங்களில் ரூ.1100 கோடி இழப்பு!” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | Online fraud in Tamil Nadu -Minister Palanivel Thiagarajan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 8, 2024
in அரசியல் செய்திகள்
0
“தமிழகத்தில் இணையவழி மோசடியால் 9 மாதங்களில் ரூ.1100 கோடி இழப்பு!” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | Online fraud in Tamil Nadu -Minister Palanivel Thiagarajan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டில் ரூ.1100 கோடி இழப்பு..!

இந்தச் சவால்களில் இருந்து தமிழகமும் விடுபடவில்லை. 2024 ஜனவரி முதல் செப்டம்பர் இடையிலான காலத்தின் மட்டும் இணைய நிதி மோசடியில் தோராயமாக ரூ.1100 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இணைய‌ வழி குற்றங்களைத் தடுக்கும் திட்டங்களை வகுப்பவர்களுக்கும், பாதுகாக்க வேண்டியவர்களுக்கும் விழிப்பை கொடுத்து, நம் அனைவரின் பொறுப்பை உணர்த்தும் வகையில் இந்த தரவுகள் அமைவதாக உள்ளது.

சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழி…

இந்தச் சவால்களை எதிர்கொள்ள, தமிழ்நாடு தீர்க்கமான மற்றும் புதுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட சைபர் பாதுகாப்புக் கொள்கை 2.0 பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழலுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் செயல்படுத்தி வருகிறது. இந்த கொள்கையானது மூன்று முக்கிய தூண்களில் கவனம் செலுத்துகிறது:

1. நிலையான உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் போன்றவற்றை மேலும் உறுதியாக்குதல்.

2 திறன் மேம்பாடு. சைபர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தி, உலக அளவில் சைபர் செக்யூரிட்டியில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ வழிவகுத்தல்.

3 .கூட்டு நிர்வாகத்தை உருவாக்குதல் .

சைபர் க்ரைம்சைபர் க்ரைம்

சைபர் க்ரைம்

பொதுத்துறை, தனியார் மற்றும் உலகளாவிய நிறுவனங்களில் இணைந்து சைபர் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள ஒன்றாக செயலாற்ற வழிவகுத்தல்.

இந்த முயற்சிகள் நிச்சயம் மோசடியின் அளவை குறைக்கும். டிஜிட்டல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, தமிழ்நாடு எப்போதும் ஆக்கபூர்வமான புதிய முயற்சிகளுக்கு உகந்த சூழலை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது‌.

அரசின் ஈ-கவர்னன்ஸ் மூலம் “தமிழ்நாடு பிளாக்செயின் பேக்போன் – நம்பிக்கை இணையம்(NI)’ என்ற திட்டம் துவங்கப்பட்டு, ஒவ்வொரு குடிமக்களுக்குமான அடிப்படை இணைய வழி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய பார்ட்னர்களுடன் தமிழகம் இணைந்து செயலாற்ற எப்பொழுதும் தயாராகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் AVAR ‌ அமைப்பின் முன்னெடுப்புகளை பாராட்டி, இந்த 2024 மாநாடு சிறப்பாக வெற்றி பெற வாழ்த்தினார்.



.

Previous Post

ராமர் திருக்கல்யாணத்திற்காக நெல் பயிரிடும் ஆந்திர கிராமம்..!! – News18 தமிழ்

Next Post

8வது சம்பள கமிஷன் மற்றொரு ஊதிய திருத்த முறையுடன் மாற்றப்படுமா? தொழிற்சங்கங்கள் கூறுவதென்ன!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
8வது சம்பள கமிஷன் மற்றொரு ஊதிய திருத்த முறையுடன் மாற்றப்படுமா? தொழிற்சங்கங்கள் கூறுவதென்ன!

8வது சம்பள கமிஷன் மற்றொரு ஊதிய திருத்த முறையுடன் மாற்றப்படுமா? தொழிற்சங்கங்கள் கூறுவதென்ன!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In