Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சமீபத்திய செய்திகள்

“தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு வெல்ல வேண்டும். சர்வதேச போட்டிகளில் இந்தியா வெல்ல தமிழ்நாட்டு வீரர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும்” – முதல்வர்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 3, 2023
in சமீபத்திய செய்திகள், அரசியல் செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
“தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு வெல்ல வேண்டும். சர்வதேச போட்டிகளில் இந்தியா வெல்ல தமிழ்நாட்டு வீரர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும்” – முதல்வர்.
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பஞ்சாப்பில் நடைபெற்ற 27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் 2023-ல் தங்கக்கோப்பை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணியினர் – பயிற்சியாளர்கள், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டி, “தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு வெல்ல வேண்டும். சர்வதேச போட்டிகளில் இந்தியா வெல்ல தமிழ்நாட்டு வீரர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் லட்சியம் இது.” என்று கூறினார்.

Previous Post

ரவிக்கு ஆட்சிக்கலைப்பு திட்டமா? | சீறும் ஸ்டாலின், பாஜக-வுக்குள் வெடிகள்- Elangovan Explains | Elangovan explains the current hot debatable topic DMK Vs BJP

Next Post

மாரி செல்வராசுக்கு மினி கூப்பர் வாங்கி தந்த உதயநிதி ஸ்டாலின்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாரி செல்வராசுக்கு மினி கூப்பர் வாங்கி தந்த உதயநிதி ஸ்டாலின்.

மாரி செல்வராசுக்கு மினி கூப்பர் வாங்கி தந்த உதயநிதி ஸ்டாலின்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In