பள்ளிக்கு தினமும் 5 கி.மீ தொலைவுக்கு நடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளதாக, சரிகமப நிகழ்ச்சியில் பேசியிருந்தார் தர்ஷினி.
இதனைத் தொடர்ந்து, தர்ஷினியின் தந்தையிடம் பேசி அம்மணம்பாக்கம் குறித்த கூடுதல் தகவல்களுடன் செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.
Published:Updated:


