குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் ஆரவாரத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.