Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Afghanistan: “பெண்களுக்கு மருத்துவக் கல்வி கூடாதா?” – தாலிபான்களுக்கு எதிராக ரஷீத் கான் குரல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 5, 2024
in அரசியல் செய்திகள்
0
Afghanistan: “பெண்களுக்கு மருத்துவக் கல்வி கூடாதா?” – தாலிபான்களுக்கு எதிராக ரஷீத் கான் குரல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பெண்கள் மருத்துவத்துறை தொடர்பாக படிக்க தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதனை எதிர்த்து பிரபல ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் குரல் கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” கல்வி கற்பது என்பது ஒவ்வொரு ஆண்கள் மற்றும் பெண்களின் அடிப்படை கடமை என இஸ்லாம் கூறுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவப் படிப்புகள் மற்றும் இதர படிப்புகளில் சேரக்கூடாது என்று அறிவிப்பு வெளியாகி இருப்பது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் பெண்ணாக இருப்பது… மூச்சுவிட மட்டுமே முடிந்த வாழ்வா?- தொடரும் தாலிபான் அடக்குமுறைகள்!

பல பெண்களும் சமூக வலைதளத்தில் இது தொடர்பாக தங்கள் கண்ணீரை வெளிப்படுத்தி வருவதை பார்க்கும் போது மனது வலிக்கின்றது. ஆஃப்கானிஸ்தான் மிக முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. ஒவ்வொரு துறையிலும் வல்லுநர்கள் தேவை, குறிப்பாக மருத்துவத் துறையில் மிகத் தேவை. மகளிர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை மிகவும் கவலைக்குறியது.

இது பெண்களின் உடல்நலனை மிகவும் பாதிக்கும். எங்கள் சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் தேவைகளை சரியாக புரிந்துகொள்ளும் மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும் மருத்துவம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

ரஷீத் கான்

ஆஃப்கானிஸ்தான் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்புமட்டுமல்ல. நமது நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றிய தார்மீகக் கடமை” என்று பதிவிட்டிருக்கிறார். ரசீத் கானின் இந்தப் பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜிம், பூங்காக்களில் பெண்களுக்கு தடை; கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் தாலிபான்!



.

Previous Post

சென்னை மெரினாவில் ரோப் கார் அறிமுகம் – குஷியில் சென்னை மக்கள்! | Public can fly in rope car in chennai marina beach soon – rope car service to be introduced in chennai marina

Next Post

தலை குப்புற கவிழ்ந்த வட்டாட்சியர் வாகனம்.. குடிநீரில் கழிவுநீர்.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தலை குப்புற கவிழ்ந்த வட்டாட்சியர் வாகனம்.. குடிநீரில் கழிவுநீர்.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

தலை குப்புற கவிழ்ந்த வட்டாட்சியர் வாகனம்.. குடிநீரில் கழிவுநீர்.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In