Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிங்க் பந்து கிரிக்கெட்டில் அசத்தும் டிராவிஸ் ஹெட்..! மீண்டும் ஆதிக்கம் செலுத்துவாரா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பிங்க் பந்து கிரிக்கெட்டில் அசத்தும் டிராவிஸ் ஹெட்..! மீண்டும் ஆதிக்கம் செலுத்துவாரா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

அடுத்த டெஸ்ட் போட்டி டிச.6ஆம் தேதி அடிலெய்டில் இரவு – பகல் ஆட்டமாக நடைபெறுகிறது.

பிங்க் பந்துகளில் 12 இன்னிங்ஸ்களில் 543 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.36ஆக இருக்கிறது. அதில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 175 ரன்களை குவித்துள்ளார்.

குறிப்பாக அடிலெய்டில் டிராவிஸ் ஹெட் 4 பகலிரவு ஆட்டங்களில் 289 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 72.25ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச ரன்னான 175 ரன்களை அடித்ததும் அந்த ஆடுகளத்தில்தான்.



.

Previous Post

டங்ஸ்டன் சுரங்கம்: “கீழடியில் 10 அடி தோண்ட அனுமதி தராத ஒன்றிய அரசு…” – மக்களவையில் கொதித்த சு.வெ | Madurai MP Su Venkatesan spoke about tungsten mine in his parliament speech

Next Post

Syria War: மல்லிகை புரட்சி முதல் கிளர்ச்சியாளர்களின் இரண்டாம் எழுச்சி வரை! – சிரியாவின் போர் வரலாறு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Syria War: மல்லிகை புரட்சி முதல் கிளர்ச்சியாளர்களின் இரண்டாம் எழுச்சி வரை! – சிரியாவின் போர் வரலாறு!

Syria War: மல்லிகை புரட்சி முதல் கிளர்ச்சியாளர்களின் இரண்டாம் எழுச்சி வரை! - சிரியாவின் போர் வரலாறு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In