Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி – காங்கிரஸ் பிரேக்-அப்… `இந்தியா’ கூட்டணி உடைந்ததால் லாபம் யாருக்கு?! | Who will be benefitted of INDIA Alliance Split up in Delhi?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 2, 2024
in அரசியல் செய்திகள்
0
டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி – காங்கிரஸ் பிரேக்-அப்… `இந்தியா’ கூட்டணி உடைந்ததால் லாபம் யாருக்கு?! | Who will be benefitted of INDIA Alliance Split up in Delhi?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது டெல்லி. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க என மூன்று தேசியக் கட்சிகளும் அங்கு ஆட்சியைப் பிடிக்கத் தீயென வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்தத் தேர்தலில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி உடைந்தது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது!

தனித்துப் போட்டி!

2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வை வீழ்த்த கருத்து வேறுபாடுகளை மறந்து எதிரெதிர் துருவங்களாக இருந்த ஆம் ஆத்மியும், காங்கிரஸும் கைகோத்தன. தற்போது டெல்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த வாரம் டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேவேந்தர் யாதவ், “இந்தத் தேர்தலில், 70 தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். தேர்தல் முடிந்த பிறகு `முதல்வர் யார்?” என்பது தொடர்பாகக் கட்சி முடிவு செய்யும்” என்று தெரிவித்தார். டிசம்பர் 1-ம் தேதி அன்று, ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், `கூட்டணி இல்லை’ என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.



.

Previous Post

ஃபெஞ்சல் புயலால் சீர்குலைந்த புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் – தொடரும் பாதிப்புகள்! | Cyclone fengal weakens, normal life disrupted in Puducherry, Villupuram and cuddalore

Next Post

சத்தீஸ்கரில் மொபைல் டவருக்கு நக்சல்கள் தீவைப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சத்தீஸ்கரில் மொபைல் டவருக்கு நக்சல்கள் தீவைப்பு

சத்தீஸ்கரில் மொபைல் டவருக்கு நக்சல்கள் தீவைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In