Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சபர்மதி ரிப்போர்ட் படத்தை இன்று பார்க்கவிருக்கும் பிரதமர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சபர்மதி ரிப்போர்ட் படத்தை இன்று பார்க்கவிருக்கும் பிரதமர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்ற வளாகத்தில் சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை மாலை காண உள்ளார்.

இப்படத்தை காண்பதற்காக நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பால்யோகி ஆடிட்டோரியத்திற்கு அவர் செல்லவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சபர்மதி ரிப்போர்ட்’.

இதில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்துள்ளார். உடன் ராஷி கண்ணா, ரித்தி டோக்ரா நடித்துள்ளனர். படத்தை தீரஜ் சர்மா இயக்கியுள்ளார்.

உண்மை வெளிவருகிறது: பிரதமா் மோடி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ திரைப்படம் குறித்து கருத்து

சோபா கபூர், ஏக்தா ஆர் கபூர், அமுல் வி மோகன், அன்சூல் மோகன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படம் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

முன்னதாக இப்படம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உண்மை வெளிவருவது சிறப்பு’ என்று பாராட்டிருந்தார்.

தற்போது இந்த படத்தை அவர் காணவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பிலிருந்து ஓய்வு! பிரபல நடிகர் அறிவிப்பு!



.

Previous Post

South Korea: கட்டாய ராணுவ பணியைத் தவிர்க்கத் திட்டம் போட்ட இளைஞர்; நண்பரோடு சிறையிலடைத்த அரசு! | South Korea young jailed by govt after he ate more food to gain weight and skip mandatory army service

Next Post

Tamilnadu News Live December 2, 2024: அவதூறு வழக்கில் தனித்தனியே 6 மாதம் சிறை..41 பக்கம் தீர்ப்பு..எச். ராஜா பதில் மனு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live December 2, 2024: அவதூறு வழக்கில் தனித்தனியே 6 மாதம் சிறை..41 பக்கம் தீர்ப்பு..எச். ராஜா பதில் மனு

Tamilnadu News Live December 2, 2024: அவதூறு வழக்கில் தனித்தனியே 6 மாதம் சிறை..41 பக்கம் தீர்ப்பு..எச். ராஜா பதில் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In