மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸை முன்னிறுத்த பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. பட்னாவிஸ் முதல்வராக அஜித்பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டேயை மீண்டும் முதல்வராக்கவேண்டும் என்று ஷிண்டே தலைமையிலான சிவசேனா கோரி வருகிறது.
Published:Updated:


