Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டேவிட் வார்னரைப் போல மெக்ஸ்வீனி விளையாட தேவையில்லை: பாட் கம்மின்ஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு நாதன் மெக்ஸ்வீனி சரியான தேர்வா? மேத்யூ ஹைடன் பதில்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட்டில் மெக்ஸ்வீனி விளையாடத் தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: “அமைதியாக இருங்கள்…” கௌதம் கம்பீருக்கு முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அறிவுரை!

இந்த நிலையில், டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட்டில் மெக்ஸ்வீனி விளையாடத் தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக பாட் கம்மின்ஸ் பேசியதாவது: டேவிட் வார்னர் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். அவருக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் விளையாடவுள்ள நாதன் மெக்ஸ்வீனி அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். அவரது இயல்பான ஆட்டம் அப்படி இல்லாத பட்சத்தில், அவர் டேவிட் வார்னரைப் போல 80 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடத் தேவையில்லை. உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் இருவரும் குயின்ஸ்லாந்துக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக இணைந்து விளையாடியுள்ளனர் என்றார்.

இதையும் படிக்க: நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த அறிவுரை!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற நிலையில், பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான தொடக்க வீரராக நாதன் மெக்ஸ்வீனியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

Adani: ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்தாரா அதானி..! அமெரிக்க நீதிமன்றம் விசாரணை ஏன்? விரிவான தகவல்கள்! | Adani has been charged with bribery in US – Explained

Next Post

புரளி கிளப்பிய EPS டீம்… End Card போட்ட VIJAY! | Elangovan Explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புரளி கிளப்பிய EPS டீம்… End Card போட்ட VIJAY! | Elangovan Explains

புரளி கிளப்பிய EPS டீம்... End Card போட்ட VIJAY! | Elangovan Explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In