Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இணையத்தில் கசிந்த விடாமுயற்சி பின்னணி இசை?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இணையத்தில் கசிந்த விடாமுயற்சி பின்னணி இசை?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விடாமுயற்சி பின்னணி இசை என இசையமைக்கும் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ்திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

இதையும் படிக்க: ஜேசன் சஞ்சய் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வரை படத்தின் டீசர் கூட வெளியாகவில்லை. இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் விடாமுயற்சி பின்னணி இசை என கீ போர்டில் இசையமைக்கும் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் வேளையில் இந்த பின்னணி இசை அனிருத்தின் இசைக்குழுவிலிருந்த ஒருவர் பகிர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Small piece from the #VidaaMuyarchi orchestral session.

Shared by Ani's orchestral programmer. pic.twitter.com/cZrmZqjWhr

— Trollywood (@TrollywoodX) November 20, 2024





.

Previous Post

திமுக ஆட்சியில் அதானி குழுமத்துடன் எந்த டீலிங்கும் இல்லை! தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டவட்டம்!

Next Post

ஹோட்டல் ரூம் புக் செய்யும் போது நாம் செய்யக்கூடாத விஷயங்கள்? | Mistakes we should not make while booking a hotel room – how to save money while hotel booking

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹோட்டல் ரூம் புக் செய்யும் போது நாம் செய்யக்கூடாத விஷயங்கள்? | Mistakes we should not make while booking a hotel room – how to save money while hotel booking

ஹோட்டல் ரூம் புக் செய்யும் போது நாம் செய்யக்கூடாத விஷயங்கள்? | Mistakes we should not make while booking a hotel room - how to save money while hotel booking

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In