சோலார் ஒப்பந்தங்களுக்காக இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலருக்கும் அதிகமான லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதில், கௌதம் அதானிக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்