Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சூது கவ்வும் – 2 வெளியீட்டுத் தேதி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சூது கவ்வும் – 2 வெளியீட்டுத் தேதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சூது கவ்வும் – 2 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்து உள்ளார். படத்தின் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார்.

இதையும் படிக்க: சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா?

ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

V.T. Rajshekar: `தலித் மக்களுக்காக ஒலித்த குரல்’- மூத்த பத்திரிகையாளர் வி.டி. ராஜசேகர் உயிரிழப்பு| senior journalist and dalit voice magazine founder V.T. Rajshekar died

Next Post

Top 10 News: மவுனம் கலைத்த மணிப்பூர் முதல்வர், ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் மோடி பேச்சு.. மேலும் செய்திகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Top 10 News: மவுனம் கலைத்த மணிப்பூர் முதல்வர், ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் மோடி பேச்சு.. மேலும் செய்திகள்

Top 10 News: மவுனம் கலைத்த மணிப்பூர் முதல்வர், ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் மோடி பேச்சு.. மேலும் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In