Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார்.

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வரும், அத்துறையின் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இதனை எதிர்த்து, எடப்பாடி கே. பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என்று அறப்போர் இயக்கத்துக்கு முன்னதாக உத்தரவிட்டது.

இதையும் படிக்க: ராணி லட்சுமிபாயின் துணிச்சல், தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர்

இந்நிலையில், இவ்வழக்கு இன்று(நவ. 19) விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மகாலட்சுமி முன்பு எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.

நேரில் ஆஜரான, எடப்பாடி பழனிச்சாமி, இவ்வழக்கு தொடர்பான சாட்சியங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணை வரும் டிச. 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

ப்ளூ ஜெட் ஹெல்த்கேர் முதல் ஐடிஎஃப்சி வரை.. இன்று 3 இன்ட்ராடே பங்குகளை பரிந்துரைத்த முதலீட்டு ஆலோசகர் வைஷாலி பரேக்

Next Post

தூத்துக்குடின்னா திருசெந்தூர் முருகன் மட்டுமல்ல – இந்த சூப்பர் இடங்களும் தான்! | Thoothukudi: Beyond tiruchendur Murugan temple: Exploring the fascinating tourist spots of Tuticorin

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தூத்துக்குடின்னா திருசெந்தூர் முருகன் மட்டுமல்ல – இந்த சூப்பர் இடங்களும் தான்! | Thoothukudi: Beyond tiruchendur Murugan temple: Exploring the fascinating tourist spots of Tuticorin

தூத்துக்குடின்னா திருசெந்தூர் முருகன் மட்டுமல்ல - இந்த சூப்பர் இடங்களும் தான்! | Thoothukudi: Beyond tiruchendur Murugan temple: Exploring the fascinating tourist spots of Tuticorin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In