தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பது முக்கியம் என தெரிவித்துள்ளார்.