Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போலீசாரை அடித்து, உதைத்த கும்பல்! அதிர்ச்சி வீடியோ! ஆறு பேர் கைது!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
November 16, 2024
in Default
1
போலீசாரை அடித்து, உதைத்த கும்பல்! அதிர்ச்சி வீடியோ! ஆறு பேர் கைது!
83
SHARES
134
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விருதுநகர் அருகே போலீசார் மீது சரமாரியாக சரமாரியாக தா ஒரு கும்பல் ஒன்று தாக்கிய சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் டாஸ்மார்க் அருகே உள்ள பாரில்,  போலீசாரை சரமாரியாக ஒரு கும்பல் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

புகார் தொடர்பாக வடக்கு போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் ஆகியோர் விசாரணை நடத்த சென்றபோது, குடிபோதையில் இருந்த அந்த கும்பல் காவலர்களை அடித்து உதைத்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மற்றும் அந்த கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கிய நிலையில், போலீசாரை தாக்கிய கீழ பால்பாண்டி (வயது 31), கிளிராஜன் (வயது 24), பாஞ்சாலி ராஜா (வயது 40), பாண்டியராஜ் (வயது 22), சரவணகார்த்திக் (வயது 33), முத்துராஜ் (வயது 34) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மதுபான பார் அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் கைது – இருவர் தலைமறைவு @tnpoliceoffl

சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கு ….. அப்படித்தானே பொம்மை முதல்வர்@mkstalin pic.twitter.com/cilbYy0Fwv

— Gowri Sankar D – Say No To Drugs & DMK (@GowriSankarD_) November 16, 2024

Previous Post

`கண்ணியத்துடன் பேச வேண்டும்’ – சி.வி. சண்முகத்துக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்..

Next Post

கலைஞரால் 2000-ம் ஆண்டு திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: வீடியோ, புகைப்படங்களைக் கோரும் குமரி மாவட்ட நிர்வாகம்..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
கலைஞரால் 2000-ம் ஆண்டு திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை:  வீடியோ, புகைப்படங்களைக் கோரும் குமரி மாவட்ட நிர்வாகம்..

கலைஞரால் 2000-ம் ஆண்டு திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: வீடியோ, புகைப்படங்களைக் கோரும் குமரி மாவட்ட நிர்வாகம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    காவலர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல வழிமுறைகள் உள்ளன. அதை விட்டுவிட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In