Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

2026: ‘உதயசூரியன்; உதிரிகள்’… திமுக-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வகுக்கும் வியூகம் கைகொடுக்குமா? | Will the opposition take a new strategy to defeat the DMK in the elections?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2024
in அரசியல் செய்திகள்
0
2026: ‘உதயசூரியன்; உதிரிகள்’… திமுக-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வகுக்கும் வியூகம் கைகொடுக்குமா? | Will the opposition take a new strategy to defeat the DMK in the elections?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அ.தி.மு.க இருந்தது. ஆனால் தேர்தல்களில் அ.தி.மு.க-வுக்கு தோல்விதான் கிடைத்தது. மேலும் அந்த கட்சியின் தலைவர்கள் குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து வந்தார். இதனால் கூட்டணி பிளவு பட்டது. தேசிய தலைமை பலகட்ட முயற்சிகள் எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை இருகட்சிகளும் தனித்தனியாகச் சந்தித்தன. முடிவில் அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு பெரும் தோல்விதான் கிடைத்தது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். தம்பி அண்ணாமலைக்குதான் அதில் விருப்பம் இல்லை. இல்லையென்றால் வெற்றி பெற்றிருக்கலாம்” என்றார்.

இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க சர்ச்சை வெடித்தது. இருப்பினும் அ.தி.மு.க-வை இழுக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக தமிழிசை ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக “எந்த கட்சியை தோற்கடிக்க போகிறோம் என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்க வேண்டுமே தவிர, உதிரியாக இருக்க கூடாது” என பேசி அடுத்த அஸ்திரத்தை வீசியிருக்கிறார்.



.

Previous Post

`மன்னிக்கலாமா… தண்டிக்கலாமா?’ – குழப்பத்தில் எடப்பாடி; முரண்டு பிடிக்கும் தளவாய் | delay in thalavai sundaram action by edappaadi, whats happening?

Next Post

மகாராஷ்டிரா: 'வெறுப்பரசியலை' கையிலெடுக்கிறதா பாஜக? – சர்ச்சைகளைக் கிளப்பிய பாஜக தலைவர்களின் பிரசாரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகாராஷ்டிரா: 'வெறுப்பரசியலை' கையிலெடுக்கிறதா பாஜக? – சர்ச்சைகளைக் கிளப்பிய பாஜக தலைவர்களின் பிரசாரம்

மகாராஷ்டிரா: 'வெறுப்பரசியலை' கையிலெடுக்கிறதா பாஜக? - சர்ச்சைகளைக் கிளப்பிய பாஜக தலைவர்களின் பிரசாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In