ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக லோஹார்டகா தொகுதியில் 73.21% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோன்று ஹசாரிபாக் தொகுதியில் குறைந்தபட்சமாக 59.13% வாக்குகள் பதிவாகின.