Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகாராஷ்டிர முதல்வரின் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகாராஷ்டிர முதல்வரின் ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பயணித்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இறுதி கட்டப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், பால்கர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் முதல்வரும் சிவசேனை(ஷிண்டே அணி) தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பயணித்துள்ளார்.

அவரது ஹெலிகாப்டர் பால்கரில் தரையிறங்கியபோது, தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஷிண்டே கொண்டு வந்த பை உள்ளிட்டவற்றிலும் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதையும் படிக்க : சரத் பவார் படங்களை பயன்படுத்தாமல் சொந்தக் காலில் நில்லுங்கள்! அஜித் பவாருக்கு உச்சநீதிமன்றம்!

எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டதாகவும், தேர்தலில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பயணித்த ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

டீசல், மின்சாரம் எதுவும் தேவையில்லை – இந்தியாவில் துவங்கப்படும் முதன்முதல் ‘தண்ணீரில் இயங்கும் ரயில்’ | India’s first hydrogen train is set to start trail run in December 2024, Know speed, route, benefits

Next Post

பாஜக பொதுக்கூட்டத்தில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் பர்ஸ் திருட்டுப் போனதா… நடந்தது என்ன? | Jharkhand: Mithun Chakraborty wallet Stolen in BJP campaigning

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக பொதுக்கூட்டத்தில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் பர்ஸ் திருட்டுப் போனதா… நடந்தது என்ன? | Jharkhand: Mithun Chakraborty wallet Stolen in BJP campaigning

பாஜக பொதுக்கூட்டத்தில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் பர்ஸ் திருட்டுப் போனதா... நடந்தது என்ன? | Jharkhand: Mithun Chakraborty wallet Stolen in BJP campaigning

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In