Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது பாஜக: ஹேமந்த் சோரன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது பாஜக: ஹேமந்த் சோரன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நிழல் பிரசாரங்களின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பாஜக செயல்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் இன்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பர் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், அந்த மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பர்ஹைட் தொகுதி வேட்பாளருமான ஹேமந்த சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் இருவரும் ராஞ்சியில் உள்ள வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

தேர்தல் குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நிழல் பிரசாரங்கள் மூலம் பாஜக மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கின்றது. பல்வேறு சமூக ஊடக தளங்களில் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து வருகிறது.

மேலும், மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு எதிராகப் பிரசாரம் செய்ய 95,000 வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.



.

Previous Post

பெங்களூரு மக்களுக்கு ஒரு அறிவிப்பு – தீபாஞ்சலி நகரில் NICE சாலை கட்டுமானம் எதிர்பார்த்ததைவிட வேகமாக முடிவடையும | Bangalore NICE road link construction in Deepanjali Vagar to be completed very soon – here is the details

Next Post

'பாஜக-வுடன் கூட்டணி இல்லை… இதுதான் முடிவு' – உடைத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'பாஜக-வுடன் கூட்டணி இல்லை… இதுதான் முடிவு' – உடைத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி

'பாஜக-வுடன் கூட்டணி இல்லை... இதுதான் முடிவு' - உடைத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In