Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்றும்(நவ. 13) அதிரடியாக குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை முதல் தொடர்ந்து குறைந்து வருகின்றது.

நேற்று(செவ்வாய்க்கிழமை) தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து ரூ. 56,680-க்கு விற்பனையானது.

இதையும் படிக்க : தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது; 20 ரயில்கள் ரத்து!

இந்த நிலையில், புதன்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,045-க்கும் ஒரு சவரன் ரூ. 56,360-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கமும் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,550-க்கும் ஒரு சவரன் ரூ.  60,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனிடையே, வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ. 101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



.

Previous Post

இந்திய வம்சாவளி Nikki Haleyவுக்கு Trump ஆட்சியில் இடம் மறுக்கப்பட்டது ஏன்? | US Election 2024

Next Post

Dubai Flying Taxi: பறக்கும் டாக்ஸி சேவைக்கு துபாயில் ஒப்புதல், 2026 முதல் பறக்கலாம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Dubai Flying Taxi: பறக்கும் டாக்ஸி சேவைக்கு துபாயில் ஒப்புதல், 2026 முதல் பறக்கலாம்!

Dubai Flying Taxi: பறக்கும் டாக்ஸி சேவைக்கு துபாயில் ஒப்புதல், 2026 முதல் பறக்கலாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In