Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது! துரை வைகோ விளக்கம் |durai vaiko thanks to all who participated in his daughters marraige

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2024
in அரசியல் செய்திகள்
0
மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது! துரை வைகோ விளக்கம் |durai vaiko thanks to all who participated in his daughters marraige
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தியும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகளுமான ரேணுகாவுக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணனுக்கும் கடந்த 7ம் தேதி சென்னை திருவேற்காட்டில் வைத்து திருமணம் நடந்தது.

முதல் நாள் அதாவது 6ம் தேதி நடந்த திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபுசங்கர் உள்ளிட்ட சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வைரமுத்து, சத்யராஜ் என பல விஐபி-க்கள் கலந்து கொண்டனர்.

திருமண நாளன்றும் வைகோ குடும்ப உறவினர்கள், மணமகன் வீட்டாரின் உறவினர்களுடன் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டனர்.



.

Previous Post

கொழும்பு வந்தடைந்த இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா!

Next Post

கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு கடினமாக இருக்கும்: ரிக்கி பாண்டிங்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேப்டன் பொறுப்புக்கு பந்துவீச்சாளர்களே சிறந்தவர்கள், ஏன்? ஜஸ்பிரித் பும்ரா பதில்!

கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு கடினமாக இருக்கும்: ரிக்கி பாண்டிங்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In