பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகமான “The satanic Verses’ மீதான 36 ஆண்டுகால தடையை நீக்கியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
“தி சாத்தானிக் வெர்சஸ்” என்ற புத்தம் வெளியிடப்பட்டபோது, அது இஸ்லாமிய தூதர் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்ததாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (CBIC) 1988ம் ஆண்டே தடை செய்யப்பட்டது.
