Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாக்பூர் அருகே மதுபோதையில் நண்பர்கள் இடையேயான வாக்குவாதத்தால் ஒருவர் பலியானார்.

மத்தியப் பிரதேசத்தில் சூதாட்டத்திற்கு சென்று திரும்பிய 26 மற்றும் 20 வயதான நண்பர்கள் இருவர், மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் நாக்பூர் அருகே செல்லும்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

வாக்குவாதம் முற்றி, காரைவிட்டு இறங்கிய நிலையில், இருவருக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, 20 வயது நபரின் தலையில் கல்லால் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நண்பரைக் கொலை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர்.

இதையும் படிக்க: திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் பதிலடி தருவார்கள்: உதயநிதி ஸ்டாலின்



.

Previous Post

Kazhugar: `சட்டமன்றத்தில் சீமான்; நாதக வியூகம்’ முதல் `குமுறும் அண்ணாமலை ஆதரவாளர்கள்’ வரை | Kazhugar updates on CM, Dy Cm travel and annamalai supporters shocking

Next Post

Top 10 News: ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் தள்ளுமுள்ளு, ஆஸி.,யில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Top 10 News: ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் தள்ளுமுள்ளு, ஆஸி.,யில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

Top 10 News: ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் தள்ளுமுள்ளு, ஆஸி.,யில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In