Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா?.. இன்று முதல் அமலாகும் புதிய விதிமுறைகள் பற்றி தெரிஞ்சுகோங்க..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2024
in அரசியல் செய்திகள்
0
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா?.. இன்று முதல் அமலாகும் புதிய விதிமுறைகள் பற்றி தெரிஞ்சுகோங்க..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதிய கிரெடிட் கார்டு விதிகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, கிரெடிட் கார்டு பயன்பாடு, நிரந்தர வைப்பு நிதி போன்றவை தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இன்று (நவ.01) முதல் அமலுக்கு வந்துள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின் படி எஸ்.பி.ஐ. வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணம் மாதத்திற்கு 3.75 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. ஒருமாத பில்லிங் காலத்தில் மின்கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்காக செலுத்தும் கட்டணம் ரூ.50,000க்கு மேல் இருந்தால் கூடுதலாக 1 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும்.



.

Previous Post

ஓடிடியில் பிளாக், சட்டம் என் கையில்!

Next Post

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவார், ஷிண்டே கட்சியில் பாஜக வேட்பாளர்கள் 17 பேர் போட்டி… | BJP fielded 17 candidates in Ajit Pawar, Shinde’s party

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவார், ஷிண்டே கட்சியில் பாஜக வேட்பாளர்கள் 17 பேர் போட்டி… | BJP fielded 17 candidates in Ajit Pawar, Shinde’s party

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவார், ஷிண்டே கட்சியில் பாஜக வேட்பாளர்கள் 17 பேர் போட்டி... | BJP fielded 17 candidates in Ajit Pawar, Shinde's party

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In