Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK: "இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர்…" – தேவர் குருபூஜைக்கு விஜய் ட்வீட்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 31, 2024
in அரசியல் செய்திகள்
0
TVK: "இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர்…" – தேவர் குருபூஜைக்கு விஜய் ட்வீட்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக்டோபர் 30) முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கி, முதல் மாநாட்டையும் நடத்தி அரசியலில் தீவிரமாக இறங்கியிருக்கும் விஜய், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையான இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக… pic.twitter.com/7PyrVNbid4

— TVK Vijay (@tvkvijayhq) October 30, 2024

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில், “அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரை அண்ணா, பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார் விஜய். மேலும், காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்து, பூலித் தேவர், ஒண்டிவீரன், அழகுமுத்துக் கோன், மருது சகோதரர்கள், முத்தரையர் உள்ளிட்ட போராட்ட வீரர்களுக்கு மாநாட்டில் மரியாதை செலுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb





.

Previous Post

கார்ட்டூன்: அணுகுண்டா… புஸ்வாணமா..?

Next Post

Exclusive: "மீண்டும் ஆம்னி பஸ்கள் வசூல் வேட்டையா?" – பயணிகளின் புகாரும் அமைச்சரின் விளக்கமும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Exclusive: "மீண்டும் ஆம்னி பஸ்கள் வசூல் வேட்டையா?" – பயணிகளின் புகாரும் அமைச்சரின் விளக்கமும்!

Exclusive: "மீண்டும் ஆம்னி பஸ்கள் வசூல் வேட்டையா?" - பயணிகளின் புகாரும் அமைச்சரின் விளக்கமும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In