சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது.
காலை வெயிலுடன் துவங்கிய இன்றைய நாள் காலை 10 மணி முதல் சட்டென்று வானிலை மாறி குளிர்ந்த காலநிலை நிலவியது.
கடந்தந சில நாள்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில நேற்று மாலை சென்னை மற்றும் புறநகரில் மழை கொட்டித்தீர்த்தது.
இதையடுத்து, இன்று காலை தூரலுடன் தொடங்கிய மழை சற்று நேரத்தில் கனமழையாக பெய்து வருகிறது.
