Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,568 கனஅடியாக சரிந்தது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியில் இருந்து 108.55 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,273 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,568 கனஅடியாக சரிந்துள்ளது.

டெல்டா பாசன தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,500 கனஅடியிலிருந்து வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 76.29 டிஎம்சியாக உள்ளது.



.

Previous Post

Tvk Vijay-க்கு கொள்கைகளில் தெளிவிருக்கிறதா? | Vikatan

Next Post

TVK “திடீரென வேறு ஒரு விஜய்யை பார்ப்பது போல இருக்கிறது” – விஜய்க்கு வாழ்த்து சொன்ன ராதிகா | Radhika wished TVK Vijay for the new party meeting

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK “திடீரென வேறு ஒரு விஜய்யை பார்ப்பது போல இருக்கிறது” – விஜய்க்கு வாழ்த்து சொன்ன ராதிகா | Radhika wished TVK Vijay for the new party meeting

TVK ``திடீரென வேறு ஒரு விஜய்யை பார்ப்பது போல இருக்கிறது” - விஜய்க்கு வாழ்த்து சொன்ன ராதிகா | Radhika wished TVK Vijay for the new party meeting

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In