Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

2ஆவது டெஸ்ட்: இருவர் சதம், தென்னாப்பிரிக்கா 307 ரன்கள் குவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
2ஆவது டெஸ்ட்: இருவர் சதம், தென்னாப்பிரிக்கா 307 ரன்கள் குவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 307ரன்கள் குவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி வங்தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட்டில் முதல் பேட்டிங் செய்த தெ.ஆ. முதல்நாள் முடிவில் 2விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்துள்ளது.

ஸ்டப்ஸ், டோனி டி ஜோர்ஜ் தங்களது முதல் டெஸ்ட் சதமடித்து அசத்தினார்கள். மார்க்ரம் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

டேவிட் பெடிங்டன் 18 ரன்களுடனும் டோனி டி ஜோர்ஜ் 141 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்கள்.

வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.



.

Previous Post

TVK: விஜய் கொள்கைப் பாடலில் வந்த புத்தகங்கள், அவை பேசும் அரசியல் என்ன? – விரிவான அலசல்

Next Post

TVK : “திமுக எதற்கும் அஞ்சாத பனங்காட்டு நரி” – விஜய் குறித்து ஐ.பெரியசாமி பேச்சு! | DMK Minister I.Periyaswamy’s talk about Vijay

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK : “திமுக எதற்கும் அஞ்சாத பனங்காட்டு நரி” – விஜய் குறித்து ஐ.பெரியசாமி பேச்சு! | DMK Minister I.Periyaswamy’s talk about Vijay

TVK : ``திமுக எதற்கும் அஞ்சாத பனங்காட்டு நரி'' - விஜய் குறித்து ஐ.பெரியசாமி பேச்சு! | DMK Minister I.Periyaswamy's talk about Vijay

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In