Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மனசிலாயோ பாடல் விடியோ!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மனசிலாயோ பாடல் விடியோ!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலின் விடியோ வடிவம் யூடியூபில் வெளியாகியுள்ளது.

வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது.

இப்படத்தில், அனிருத் இசையமைத்த ‘மனசிலாயோ’ பாடல் வெளியீட்டுக்கு முன்பே பெரிய கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டது.

சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் வரிகளில் உருவான இப்பாடலை அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

இதையும் படிக்க: ரஜினி, விஜய் பாணியில் புதிய தொழில் தொடங்கிய எதிர்நீச்சல் நடிகை

மேலும் சில வரிகளுக்காக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியிருந்தனர். பாடல் வரிகளுக்கேற்ப நடிகர்கள் ரஜினி மற்றும் மஞ்சு வாரியரின் நடன அசைவுகளும் வைரலானது.

இந்த நிலையில், மனசிலாயோ பாடலின் விடியோ வடிவத்தை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.



.

Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்போதும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய் நடைபெறுவது ஏன்?

Next Post

இந்தியாவில் அமைந்துள்ள டாப் 10 உயரமான கட்டிடங்கள் – முதலிடத்தில் 1,050 அடி உயர கட்டிடம்! | Top 10 tallest buildings in India – Palais Royale in Mumbai is the tallest one in India

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவில் அமைந்துள்ள டாப் 10 உயரமான கட்டிடங்கள் – முதலிடத்தில் 1,050 அடி உயர கட்டிடம்! | Top 10 tallest buildings in India – Palais Royale in Mumbai is the tallest one in India

இந்தியாவில் அமைந்துள்ள டாப் 10 உயரமான கட்டிடங்கள் – முதலிடத்தில் 1,050 அடி உயர கட்டிடம்! | Top 10 tallest buildings in India - Palais Royale in Mumbai is the tallest one in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In