Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

AAP `இந்தியா கூட்டணிக்கு ஆதரவு’ – மகாராஷ்டிரா தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட ஆம் ஆத்மி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2024
in அரசியல் செய்திகள்
0
AAP `இந்தியா கூட்டணிக்கு ஆதரவு’ – மகாராஷ்டிரா தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட ஆம் ஆத்மி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிரா தேர்தல்

மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையோடு முடிவடைகிறது. இத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் 5 தொகுதிகள் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் 2 தொகுதிகள் ஒதுக்க மகாவிகாஷ் அகாடி முடிவு செய்துள்ளது. இதனால் தங்களுக்கு செல்வாக்கு இருக்கும் 20 தொகுதியில் தனித்து போட்டியிடுவது குறித்து சமாஜ்வாடி கட்சி பரிசீலித்து வருகிறது.

எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் ஆரம்பத்தில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசிலித்து வந்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தொகுதி கொடுக்க முடிவு செய்திருந்தது. ஆனால் ஏற்கனவே நடந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்தது.

இதையடுத்து அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், வெறும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு மரியாதையை இழக்கவேண்டாம் என்பதற்காகவும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதனை ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிரா செய்தித்தொடர்பாளர் முகுந்த் தெரிவித்தார். இது தொடர்பாக முகுந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பதாக தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்), சிவசேனா(உத்தவ்) கட்சிகள் தெரிவித்தன. ஆனால் தேர்தலில் போட்டியிடுவது முக்கியம் கிடையாது. பா.ஜ.க கூட்டணி அரசை அகற்றுவதே முக்கியம்.

எனவே ஹரியானாவில் வாக்குகள் பிரிந்து தோல்வி ஏற்பட்டது போன்ற ஒரு நிலை ஏற்படாமல் இருக்க ஆம் ஆத்மி கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறது” என்றார். ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டதால் அக்கட்சி தோற்றதோடு வாக்குகள் பிரிந்து காங்கிரஸ் கட்சியும் தோல்வியை சந்தித்தது. அதோடு ஆம் ஆத்மி கட்சி அடுத்து டெல்லியில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

ஆளுநர் மாளிகை அருகே கிடந்த கையெறி குண்டுகள்!

Next Post

ஹைதராபாத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து: பெண் காயம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹைதராபாத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து: பெண் காயம்

ஹைதராபாத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து: பெண் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In