Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK: `என் கரியரின் உச்சத்தை உதறிவிட்டு உங்களை நம்பி வந்திருக்கிறேன்..!' – விஜய்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2024
in அரசியல் செய்திகள்
0
TVK: `என் கரியரின் உச்சத்தை உதறிவிட்டு உங்களை நம்பி வந்திருக்கிறேன்..!' – விஜய்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விக்கிரவாண்டியில் சுமார் 4 மணியளவில் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்களை பற்றிய பேசிய த.வெ.க தலைவர் விஜய், “அரசியல் களத்துக்கு என்னை இப்போது அழைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இங்கேயும், எப்போதும் போல ஓய்வில்லாமல், அலட்டிக் கொள்ளாமல், அசராமல் உழைப்பேன்.

TVK Vijay Speech

தேர்தல் அரசியலில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள் என அத்தனை பேரின் பாடத்தையும் படித்துக் கொண்டு, பலபேரின் உந்துதலை ஊக்கமாக எடுத்துக்கொண்டு, என்னுடைய கரியரின் உச்சத்தை உதறிவிட்டு, அந்த ஊதியத்தை உதறிவிட்டு உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன். தமிழக வெற்றி கழகம் தமிழ்நாடு அரசியலின் புதிய திசையாகவும் விசையாகவும் மாறி அனைத்து அரசியல் அழுக்குகளையும் அடித்துத் துவைத்து நீக்கும். தமிழ்நாட்டில் வெற்றிக்காக புதிதாய் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்” என்றும் பேசினார்.



.

Previous Post

ஜாா்க்கண்ட்: அமைச்சா் அவதூறு பேச்சு, கண்ணீா் விட்டு அழுத சீதா சோரன்

Next Post

ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தானாக விடுப்பு அங்கீகரிக்கும் முறை அறிமுகம்: எம்டிசி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தானாக விடுப்பு அங்கீகரிக்கும் முறை அறிமுகம்: எம்டிசி

ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தானாக விடுப்பு அங்கீகரிக்கும் முறை அறிமுகம்: எம்டிசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In