Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK: `அதிகாரத்தில் பங்கு… விசிக அரசியல் ஒலிக்கத் தொடங்கிகிட்டது!' – விஜய்யை வாழ்த்திய ஆதவ் அர்ஜுனா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2024
in அரசியல் செய்திகள்
0
TVK: `அதிகாரத்தில் பங்கு… விசிக அரசியல் ஒலிக்கத் தொடங்கிகிட்டது!' – விஜய்யை வாழ்த்திய ஆதவ் அர்ஜுனா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி. சாலையில் இன்று நடைபெற்று முடிந்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாடு என்னவென்று கேள்வியெழுப்பியவர்களுக்கு இந்த மாநாட்டின் மூலம் விஜய் பதிலளித்திருக்கிறார். மேலும், `பிரிவினைவாத அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு பெரியார், அண்ணா பெயரில் தமிழ்நாட்டிக் கொள்ளையடிக்கும் சுயநலக் குடும்பக் கூட்டமும்தான் தங்களின் எதிரிகள்’ என விஜய் வெளிப்டையாகப் பேசியிருக்கிறார்.

TVK – விஜய்

அதோடு, தம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியதிகாரத்திலும் பங்கு என வெளிப்படையாக கூட்டணி அழைப்பையும் விடுத்திருக்கிறார் விஜய். இந்த நிலையில், வி.சி.க-வின் அரசியல் தமிழ்நாட்டில் ஒலிக்கத் தொடங்கிவிட்டதாக விஜய்க்கு வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து, தமிழ்நாட்டில் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள்.

‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை… pic.twitter.com/A2bkBQN9Kw

— Aadhav Arjuna (@AadhavArjuna) October 27, 2024

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

TVK: `எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் வழியா…’ – `கூத்தாடி’ விமர்சனத்துக்கு விஜய்யின் அதிரடி பதில்!





.

Previous Post

ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Next Post

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In