இது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உள்ள உறப்பினர்கள் ஒன்று கூடி உணவு அருந்தும் அறை. குழுவால் குறிப்பிடப்பட்ட கட்டணங்களை செலுத்துவதன் மூலம் இதை முன்கூட்டியே பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அண்ணாமலை பிரிட்டிஷ் பயணத்தில் அவரது சகாக்களால் இந்த அறை வாடகைக்கு எடுத்து கலந்தாலோசனை நடத்தப்பட்டது.



